delhi இந்தியா ஜனநாயக நாடு; கருத்து தெரிவிக்க அனைவருக்கும் உரிமை உண்டு..... அரசியல் பிரச்சாரங்களை நீதிமன்றம் கட்டுப்படுத்த முடியாது... ‘டூல்கிட்’ வழக்கில் டி.ஒய். சந்திரசூட் அமர்வு அதிரடி.... நமது நிருபர் ஜூலை 7, 2021 பல்வேறு வகையான அரசியல் பிரச்சாரங்களை ஒரு நீதிமன்றத்தால் எப்போதாவது கட்டுப்படுத்த முடியுமா?